அட்டவணை. இது பொதுவான அட்டவணை. சில குழந்தைகளுக்கு வேறு பாதிப்புகள் இருந்தால் கால அட்டவணை
மாறுபடலாம். முக்கியமாக உங்கள் குழந்தையின் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்கவும்.
  விளக்கம்:
ஹெப்-B - ஹெபாடிடிஸ்-B தடுப்பூசி
DPT - டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூஸிஸ் தடுப்பூசி
MMR - அம்மை நோய் தடுப்பூசி
டெட்டனஸ் பூஸ்டர் - 5 வருடங்களுக்கு ஒரு முறை.
உங்கள் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டபின் ஏதாவது குறிப்பிடத்தக்க மாறுதல் தெரிந்தால் அடுத்த முறை தடுப்பு ஊசி
போடுமுன் டாக்டரிடம் தெரிவிக்கவும்.
வசதிப்பட்டால் போடலாம்
(Optional)
டைபாய்ட் தடுப்பு ஊசிகள், ஹெமோபிலஸ் இன்ப்ளூயஜா டைப்-B தடுப்பூசி, ஹெபாடிடிஸ்-A தடுப்பு ஊசிகள், வெரிசெல்லா (தட்டம்மை)
தடுப்பூசி ஆகியவற்றையும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் சிபாரிசு செய்கிறது. இதற்கு தகுந்த காலங்களை உங்கள் குழந்தையின்
டாக்டரிடம் ஆலோசிக்கவும்.
மாறுபடலாம். முக்கியமாக உங்கள் குழந்தையின் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்கவும்.
| வயது | மருந்து | 
| பிறந்தவுடன் |  பிசிஜி  போலியோ சொட்டு மருந்து ஹெப்-B  |  
| 6 வாரங்கள் |  DPT - 1  போலியோ சொட்டு மருந்து ஹெப்-B - 2வது  |  
| 10 வாரங்கள் |  DPT - 2  போலியோ சொட்டு மருந்து  |  
| 14 வாரங்கள் |  DPT - 3  போலியோ சொட்டு மருந்து  |  
| 6-9 மாதங்கள் |  போலியோ சொட்டு மருந்து  ஹெப்-B - 3வது  |  
| 9 மாதங்கள் | மீஸல்ஸ் தடுப்பூசி (அம்மை) | 
| 15-18 மாதங் கள் |  MMR (Measles, Mumps, Rubella)  DPT - 1வது பூஸ்டர் போலியோ சொட்டு மருந்து  |  
| 5 வயது |  DPT - 2வது பூஸ்டர்  போலியோ சொட்டு மருந்து  |  
| 10 வயது |  TT (டெட்டனஸ்) - 3வது பூஸ்டர்  ஹெப்-B - பூஸ்டர்  |  
| 15-16 வயது | TT - 4வது பூஸ்டர் | 
ஹெப்-B - ஹெபாடிடிஸ்-B தடுப்பூசி
DPT - டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூஸிஸ் தடுப்பூசி
MMR - அம்மை நோய் தடுப்பூசி
டெட்டனஸ் பூஸ்டர் - 5 வருடங்களுக்கு ஒரு முறை.
உங்கள் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டபின் ஏதாவது குறிப்பிடத்தக்க மாறுதல் தெரிந்தால் அடுத்த முறை தடுப்பு ஊசி
போடுமுன் டாக்டரிடம் தெரிவிக்கவும்.
வசதிப்பட்டால் போடலாம்
(Optional)
டைபாய்ட் தடுப்பு ஊசிகள், ஹெமோபிலஸ் இன்ப்ளூயஜா டைப்-B தடுப்பூசி, ஹெபாடிடிஸ்-A தடுப்பு ஊசிகள், வெரிசெல்லா (தட்டம்மை)
தடுப்பூசி ஆகியவற்றையும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் சிபாரிசு செய்கிறது. இதற்கு தகுந்த காலங்களை உங்கள் குழந்தையின்
டாக்டரிடம் ஆலோசிக்கவும்.
0 comments:
Post a Comment