We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Monday 20 December 2010

அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்

E-mail அச்செடுக்க
  















காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங் ஹிந்துத்வா அமைப்புகளை மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் இந்தியாவில் தீவிரவாதத்தின் வேராக விளங்கியது அத்வானியின் ரத யாத்திரைதான் என சாடியுள்ளார்.

ஹிட்லரின் நாஜிக்கள் எவ்வாறு 1930 ஆம் ஆண்டுகளில் யூதர்களைத் தாக்கினார்களோ அதுபோல் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்துள்ளது என திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது தொண்டர்களை அரசு அலுவலகங்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தில் ஊடுறுவச் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பில் இரண்டு ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டிருப்பதிலிருந்து ராணுவத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையும் தங்கள் வசம் வைத்திருப்பது ஊர்ஜிதமாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் சிசு மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை உருவாக்கி இளந்தலைமுறையினரிடம் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வை விதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள திக்விஜய் சிங் இந்த பள்ளிக்கூடங்கள் நாம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அபாயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸின் 83 வது கூட்டத்தில் பேசிய அவர் அத்வானியின் ரத யாத்திரைதான் இந்தியாவில் தீவிரவாதம் பிறப்பதற்கான முழு முதற் காரணம் என தெரிவித்தார். அந்த ரத யாத்திரை மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது என குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதனுடைய சார்ந்த அமைப்பான ஆர்எஸ்எஸ் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இந்தியாவை பிளவுபடுத்த முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.(from Inneram.com)
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out