(AFP)
3 December 2010, 5:24 PM
3 December 2010, 5:24 PM
PARIS - Pressure grew Friday to silence WikiLeaks as the whistleblowing website was briefly forced off the Internet by cyber attacks and the government in Paris called for it to be banned from French servers.
While the diplomatic storm caused by its decision to publish some 250,000 US diplomatic cables caused further embarrassment to Washington, the lawyer for WikiLeaks’ elusive head accused a “state actor” of trying to take down the site.
The website had to find a new Swiss domain name Friday after its original wikileaks.org address was shut down as it was suffering the massive attacks.
Lawyer Mark Stephens said the “sophisticated” efforts to take down the site may be part of a general bid to silence WikiLeaks founder Julian Assange, after Sweden said it was issuing a new arrest warrant for him on sex assault charges.
“Somebody, probably a state actor, has taken control of literally hundreds of thousands of vulnerable computers across the world and got them all to dial in to the WikiLeaks website simultaneously,” Stephens told AFP.
“It’s very sophisticated and we know that Julian has suffered a number of such attacks, we know there have also been some odd other things going on in Sweden,” added Stephens, who is based in London.
Assange is reportedly in hiding in Britain. Stephens would not reveal his client’s location but he said British police and Swedish authorities know where the 39-year-old Australian is and how to contact him.
The whistleblower site came back online with its new Swiss address — wikileaks.ch — on Friday, six hours after its previous domain name was shut down by a US system provider following a series of attacks.
“WikiLeaks moves to Switzerland,” the group declared on Twitter, although an Internet trace of the new domain name suggested that the site itself is still hosted in Sweden and in France, after it was kicked off Amazon’s US servers.
But France’s Industry Minister Eric Besson called Friday for WikiLeaks to be banned from French servers, where the whistleblower website ended up after being kicked out of the United States.
“This Internet site... is apparently since Thursday partly hosted by French host OVH,” Besson wrote to the CGIET, the highest body governing the Internet in France. “This situation is unacceptable.”
“France cannot host Internet sites that violate the confidentiality of diplomatic relations and put in danger people protected by diplomatic secrecy,” Besson wrote, asking the CGIET to find a way to remove the site.
Amazon had booted WikiLeaks from its computer servers on Wednesday following pressure from US politicians, and a day later a group of senators introduced legislation to make it illegal to publish the names of informants serving the US military and intelligence community.
The legislation, which would amend the US Espionage Act aimed at punishing the disclosure of secret information, could help to stop such leaks from happening again.
US Secretary of State Hilary Clinton has described the leaks as “an attack on the world” and on Thursday expressed her regret to Argentine President Cristina Kirchner and Pakistani President Asif Ali Zardari over their content.
Russia has also been upset by the leaks in which it has been branded a virtual “mafia state” and President Dmitry Medvedev derided as a “Robin” to Prime Minister Vladimir Putin’s “Batman”.
At a press conference with visiting Italian Prime Minister Silvio Berlusconi on Friday, Medvedev said the cables illustrated the “cynicism” of US foreign policy.
“They show the entire extent of the cynicism of these evaluations, these judgements, that prevail in the various governments’ foreign policies — and in this case I am talking about the United States.”
But Medvedev tempered his comments by saying that he understood that these things were written in private and that Russian diplomatic correspondence sometimes uses language that is no more forgiving.
“God forbid if there is ever a leak of what our foreign ministry is saying or the foreign intelligence service,” Medvedev said.
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டதன் மூலம் அந்த நாடு தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. ஏறத்தாழ 250000 ரகசிய ஆவணங்கள் பிரபல பத்திரிகைகளான கார்டியன், நியுயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:
அரபு நாடுகளின் தலைவர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவைத் தூண்டியது.
ஐநா தலைவர்களை உளவு பார்ப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் அங்குள்ள அரசு அதிகாரிகள் பணத்துக்காக அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாதிகளுக்கு பணத்துக்காக விற்கலாம் என அதிகாரிகள் எச்சரித்ததால் பாகிஸ்தானின் அணு ஆயுதம் சம்பந்தமாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் கொண்டிருந்த கவலை.
ஆப்கான் துணை ஜனாதிபதி ஜியா மசூத் 52 மில்லியன் டாலர் பணத்தை ஐக்கிய அரபு அமீரகம் செல்லும்போது கையோடு எடுத்துச் சென்றது.
சீனாவில் இருந்து கூகுள் வெளியேறப் பிண்ணனியிலிருந்து செயல்பட்டவர் பொலிட்பீரோவைச் சார்ந்த ஒரு உறுப்பினர் என்ற தகவல்.
மாபியாக்களுடன் சேர்ந்து ரஷ்ய உளவு அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டது, ரஷ்யாவை ஒரு மாபியா நாடு என வர்ணித்திருப்பது.
ஆப்கானிஸ்தானில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆப்கான் அதிபர் கர்ஷாய் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது.
உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூதரகங்களில் நிறைந்திருக்கும் ஊழல்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் நாடுகளின் தலைவர்களை கேவலமாகப் பேசியிருப்பது. குறிப்பாக கர்ஷாயியை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் புடினை நாய் என்றும் தெரிவித்திருப்பது.
அல்காய்தாவுக்கு பொருளாதார உதவிகள் செய்வதில் முன் நிற்பவர்கள் சவுதி அரேபியாவைச் சார்ந்தவர்கள்.
எமனில் அமெரிக்க விமானங்கள் அல்காய்தா முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பது. தாங்கள்தான் தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்போம் என எமன் அதிபர் அப்துல்லா ஸாலே ஜனவரி 2010ல் அன்றைய மத்திய கிழக்கின் அமெரிக்க கமாண்டராக இருந்த டேவிட் பெட்ரேஸிடம் கூறியது.
இவ்வாறான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதை அறிந்த அமெரிக்கா இதனைத் தடுப்பதற்கு செய்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஜெர்மனி, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தான் போன்ற அரசாங்கங்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மூலம் இந்த தகவல்கள் வெளியாவதை தெரிவிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். இவ்வாறு ரகசியத் தகவல்கள் வெளியானதால் இனி அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் வைத்துக் கொள்வதைப் பல நாடுகள் தவிர்த்துக் கொள்ளலாம் என கருதப்படுகிறது.
ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தகவல்களை வெளியிட்டதன் மூலம் மனித உரிமைகளை மீறியதோடு பல தனி நபர்களின் உயிருக்கும் விக்கிலீக்ஸ் உலை வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறையைச் சார்ந்த ஒரு அதிகாரி கூறும்போது இவ்வாறான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்ததோடு அமெரிக்காவுடனான நட்புறவு தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் மெயர் என்ற அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் தெரிவிக்கும்போது இனிமேல் மின்னியல் கருத்துப் பரிமாற்றங்களின் பாதுகாப்பு பற்றி மக்கள் யோசிப்பார்கள். முன்பைப்போல் காகிதத்தில் பரிமாற்றங்கள் செய்திருந்தால் இவ்வாறாக அதிக அளவில் ஆவணங்களை திருடியிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸின் உரிமையாளர் ஜீலியன் அஸான்ஜ் மீது அமெரிக்க அரசு வழக்குத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்க தூதரகங்களை தனது சதித்திட்டங்களுக்கு அமெரிக்க அரசு எந்தளவு பயன்படுத்தியுள்ளது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளன. தாங்கள் சந்திக்கும் நபர்களின் கடன் அட்டை விபரங்கள், அவர்களின் மரபணுக்கள் உள்ளிட்ட பல தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
ஐநா தலைவரை உளவு பார்த்ததும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் கணிணியைப் பற்றிய முழு தகவல்களையும் பெற்றுத் தர அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக தெரிவித்த பான்கீ மூனின் சார்பில் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் பான்கீமூன் இது சம்பந்தமாக தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

விக்கிலீக் - தகவல் கசிவு இல்லை; திட்டமிட்ட நாடகம் : நஜாத்!
அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, "நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய அதிபர் நஜாத் கூறினார்.
விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.
வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரி்க்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்.

விக்கிலீக்ஸ் - பொறுத்திருந்து செயல்படுவோம் : இந்தியா!
விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களில் இந்தியா குறித்த விவகாரங்களில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் திங்களன்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை என்று கூறினார்.
அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அமெரிக்கா ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்திருந்தது. எனவே, கருத்து கூற இது சரியான நேரமில்லை. அமெரிக்காவுடன் நமது நட்பு மேலும் தொடர விரும்புகிறோம். இந்த விஷயத்தில் நாம் பொறுத்திருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுப்போம் என்றும் ப்ரிநீத் கெளர் கூறியுள்ளார்.

ed;wp ,d;Nduk;.fk;
Manama/Dubai: Iran on Monday said thousands of US diplomatic messages leaked a day earlier by the WikiLeaks website were worthless and would not have any impact on Iran's relations with Arab countries.
According to the cables, Saudi Arabia and Bahrain urged the United States to halt Iran's nuclear programme by any means, including a military attack.
View the latest WikiLeaks documents
Fact file: What is WikiLeaks?
In focus: WikiLeaks
"We do not bother to take these documents seriously, and they will have no impact on our relations," Iranian President Mahmoud Ahmadinejad said at a press conference in Tehran.
In the Gulf, official reaction was mute with analysts saying none was expected.
"We should not expect a reaction, particularly in the Gulf where leaders and officials are used to dealing discreetly with issues," Sulaiman Nimr, the head of a Gulf think-tank, told a French TV station.
Genuine concerns
Dr Abdul Khaleq Abdullah, a political science professor at the UAE University, said that the leaks show an "inflated" fear of Iran in the Gulf but added those fears were "real".
"Sometimes it is difficult to express the fears in all their dimensions and it is easier to relay them behind [closed] doors. That should not be surprising," he said.
"[The leaks] shouldn't be embarrassing to the Gulf states. They just stated the unstated. It's normal."
However, Saudi analyst Abdul Aziz Sager, chairman of the Dubai-based Gulf Research Centre, said the leaks could affect the credibility of the United States.
"The question is, how far do you trust the United States and their secrecy after this misuse of information? They will take precautions in the future [in their relations with Washington]."
- With inputs from DPA
Do you trust the information coming from WikiLeaks? What kind of impact will their newest release will have?

'விக்கிலீக்ஸ்' என்னும் பூச்சாண்டி!
அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும்நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகாரஅடக்குமுறையாலும், ஆணவத்தாலும்திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்துகொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதகசெயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும்,பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம்மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசியவிட்டிருக்கிறது அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' எனசாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கைவைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும்,செய்து முடித்த பல கொடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.
'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பதுபழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூரமுகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள்அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இந்த இணைய தளம் மூலம் என்னென்னபூதங்கள் கிளம்பப்போகின்றனவோ? என்று தவறுசெய்தவர்களுக்கு "குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும்"என்பது போல் புளியைக்கரைத்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டை தன்முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகும்அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பயந்துகூட்டம், கூட்டமாக தன் கைகளில்வெள்ளைக்கொடிகளை(சமாதானத்தின் சின்னமாய்)ஏந்தி அமெரிக்க ராணுவத்தை நோக்கி சரண் அடையவந்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை.வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும் இந்தஇணைய தளம் தெளிவாக படம் பிடித்து உலகுக்குவெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகாரவர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலகரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்'இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும்முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசைதிருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களைதண்டிக்க அல்ல.
இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' இதன் மூலம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. அது பற்றி விளக்கங்களைஇன்னும் ஒரு சில நாட்களில் அல்லதுமணித்துளிகளில் வெளிவர நாம் அறியலாம்.
இது போன்ற உலக மகா தவறுகளையும்,குற்றங்களையும் செய்தவர்கள் உலக சட்டத்தின்முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டுதண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஊடகங்கள் மூலம்உலக நட்சத்திர அந்தஸ்த்தை பெற்று அதன் மூலம்மேலும் பல ஆதாயங்களை அடைந்து கொள்கின்றனர்.
இது போன்ற ஆயிரமாயிரம் அவலங்கள் ஆங்காங்கேஅரங்கேறியிருந்தாலும் இதெல்லாம் அவல்பொறிதிண்பது போல் ஆகிவிட்டது அதை அன்றாடம்கேள்விப்படும் சாதாரன பொதுமக்களுக்கு எதிர்கேள்வி கேட்க எவ்வித சக்தியும் அற்றவர்களாய்.
இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்தபேரகசியங்களையும், சதித்திட்டங்களையும்,அவலங்களையும் பாதுகாக்க முடியாத இந்த மனிதவர்க்கம் (வல்லரசுகள்) படைத்தவன் முன் எப்படி தன்தவறுகளை மறைத்து விட முடியும்?
உலகம் இப்படியேச்சென்று கொண்டிருந்தால்கடைசியில் 'பூனைக்கு யார் தான் மணிகட்டுவர்'?நிச்சயம் ஒரு நாள் கட்டப்படும் அது யுக முடிவு(கியாமத் நாள்) நாளாகத்தான் இருக்கும்.
1 comments:
எழுதியவர்: jan, November 30, 2010
Correct, I hope It's 100% true, this game playing by US government & Friends, otherwise its not possible....
Post a Comment