வெள்ளி, 07 ஜனவரி 2011 13:58 இந்நேரம் Art
நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போல் வெளியான ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன் என்று நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை ரஞ்சிதா நேர்காணல் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள்.
அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது. மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள்.
அன்று முதல் நித்யானந்தாவின் பக்தையாக மாறினேன்.சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம் வெளியானது. அதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் அல்ல. இந்த வீடியோ வெளியாக காரணம் என்ன என்று யோசித்தேன்.
நித்யானந்தாவை பழிவாங்க என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி இருப்பது புரிந்தது. சில சேனல்கள் தங்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக் கொள்ள அந்த வீடியோபடத்தை போட்டி போட்டு ஒளிபரப்பின. நான் அவமானப்படுத்தப்பட்டேன். சினிமாவில் பலகால மாக நடித்து “புகழ்”, “இமேஜ்” போன்றவற்றை சேர்த்து வைத்தேன்.
அவை அனைத்தையும் ஒரே நாளில் இழந்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை முடிவுக்கு கூடபோனேன். அப்படி நான் செத்து போய் இருந்தால் என் தரப்பு நியாயங்களை சொல்ல முடியாமல் போய் இருக்கும். எனக்காக பேசயாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
வீடியோபடத்தை வெளியிட்ட லெனின் கருப்பன் சரியான ஆள் இல்லை. அவர் என்னை ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அப்போது அவர் மீது நான் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆசிரமத்தின் பெயர் கெட்டு விடும் என அமைதியாக இருந்தேன்.
இப்போது ஆசிரமத்துக்கு எதிராகவே லெனின் கருப்பன் செயல்பட தொடங்கியுள்ளதால் அவரைப் பற்றிய விஷயங்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தையும் நீதி மன்றத்தையும் முழுமையாக நம்புகிறேன்.
எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். சினிமாவை விட்டு நானாக விலகமாட்டேன். கடந்த சில மாதங்களாகவே நான் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். இப்போது நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். சிக்கலான நேரத்தில் என் கணவரும், குடும்பத்தினரும் ஆறுதலாக இருந்து எனக்கு தைரியம் கொடுத்தனர்.
நான் நடிகை என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதட்டும். ஆனால் என் கணவர் இதில் சம்பந்தப்படாதவர். அவர் ராணுவத்தில் மரியாதையான பொறுப்பில் இருக்கிறார். அவரை ஏன் இந்த விஷயத்தில் இழுத்தார்கள் என்று புரியவில்லை. ஆபாச சி.டி. வெளியான போது நான் அமெரிக்காவில் சகோதரி வீட்டில் இருந்தேன்.
எனக்கு பலதரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தன. பயமுறுத்தப் பட்டேன். தனியொரு பெண்ணால் அவற்றை சமாளிக்க முடியவில்லை. எனவே தான் அமெரிக்காவிலேயே இருந்து விட்டேன். மீடியாவை சந்திக்காமல் இருந்தால் நான் தலை மறைவாகி விட்டதாக கருதக்கூடும். எனவே தான் நடந்த விஷயங்கள் பற்றி இப்போது பேட்டி அளிக்கிறேன். தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆபாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட நித்தியானந்தாவின் உதவியாளர், அந்த வீடியோவை தான் படம் பிடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கடந்த 2 நாட்களுக்குமுன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட லெனின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நித்யானந்தாவுடன் வீடியோவில் ஆபாசமாக இருப்பது நானில்லை. லெனின் என்னை வன்புணர முயன்றார். நான் அதற்கு ஒத்துழைக்காததால் கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் நடிகை ரஞ்சிதா கூறினார். இதனிடையே கடலூரைச் சார்ந்த சுப்ரியானந்தா என்ற நித்யானந்தாவின் பெண் சீடர் ஒருவரும் லெனின், தன்னை கற்பழிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் நெருக்குதல்களால் தன்மீது தொடர்ந்து பொய்க்குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது குறித்து கருத்து சொன்ன லெனின் கருப்பன், "நித்யானந்தா மீதான வழக்குகள் வலுவாக உள்ளன.விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்பதால் என்மீது பொய் அடுத்தடுத்து புகார் கொடுத்துள்ளனர்.
நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த என்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உண்மையில் அந்த வீடியோவை நானே எடுக்க வில்லை. எனக்கு கிடைத்த வீடியோ காட்சியை மட்டுமெ வெளியிட்டேன். அவ்வளவுதான்’’என்று தெரிவித்துள்ளார்.(from inneram.com)
0 comments:
Post a Comment