வீடியோ எடிடிங் செய்பவர்களுக்கு... Particle இன் பயண்பாடு தெரிந்திருக்கும். அழகான மின்மினி, மின்னல், தீ பொறிகளை ஏற்படுத்துவதற்கு இது உதவும். Adobe After effets இல் இந்த இஃபக்ட்களை செய்வது சற்றுக்கடினம். அதற்குத்தீர்வாக இந்த மென்பொருள் மைந்திருக்கிறது. மிக இலகுவாக எவரும் பயண்படுத்ததக்க மென்பொருள் இது.
போர்ட்டபிள்தான்... இன்ஸ்ரோல் பண்ணத்தேவையில்லை. பயண்படுத்திப்பார்க்கவும்.
அளவு... : 145.02 MB
லிங்ஸ்...
http://hotfile.com/dl/74198388/86e7138/Portable.Particle.Illusion.Full.v3.0.4.1.rar.html
http://www.fileserve.com/file/PVp3fms/Portable.Particle.Illusion.Full.v3.0.4.1.rar

-------------------------------------------------------------------------------------------
Portable All Office Converter Platinum v6.4
பல நேரங்களில்... வேறு கணனிகளை நான் பயண்படுத்தும் போது... நான் ஒரு ஃபோர்மேட்டில் ஃபலை வைத்திருப்போம்... அதை ஓபின் பண்ணிக்காட்டுவதற்கு கணனியில் மென்பொருட்கள் இருப்பதில்லை. அந்த நேரத்தில்... இருக்கும் மென்பொருளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள உதவும் மென்பொருள் இது. போர்ட்டபிள்தான்... யூ.எஸ்.பி யில் கொண்டு சென்று பயண்படுத்தலாம்.
மாற்றத்தக்க ஃபோர்மேட்கள்...
Word (doc, docm, docx), Excel (xls .xlsx.xlsm) ,PowerPoint (ppt, pptc, pptm), PDF, XLS, RTF, TXT, HTM/HTML, Website, JPG, BMP, GIF, TIF, WMF, EMF, TGA, RLE, PNG etc.
அளவு... :10,41 Mb
லிங்ஸ்...
-------------------------------------------------------------------------------------------
Burn4Free CD & DVD 5.2.0.0 ML Portable
சில கணனிகளில்... CD Burners இருப்பதில்லை அல்லது Nero போன்றவற்றை பதியாமல் பாவித்து காலவதியாகி இருக்கும். அந்த நேரங்களுல்... இன்ஸ்ரோல் பண்ணாமலே இலகுவாக பயண்படுத்தக்கூடிய மென்பொருள்தான் இது.
அளவு... : 5.5 Mb
லிங்ஸ்...
-------------------------------------------------------------------------------------------
Christmas Alphabet
இது டிஸைனர்ஸ்களுக்கான டெம்லேட் எழுத்துருக்கள்... கார்ட்கள் டிசைன்பண்ணுபவர்களுக்கு உதவக்கூடும். 26 PNG ஃபைல்கள் உள்ளன.
அளவு.. : 62.58 MB
லிங்ஸ்...
0 comments:
Post a Comment