We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com
நீங்கள் எங்கிருந்தபோதிலும்
அஸ்ஸலாமு அலைக்கும்
Thursday, 22 September 2011
Wednesday, 21 September 2011
Thursday, 14 July 2011
Wednesday, 15 June 2011
Monday, 6 June 2011
Tuesday, 31 May 2011
பெண்களே! நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்க!
ஆகஸ்ட் 13,2010,10:39 IST
* ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
Wednesday, 18 May 2011
குடும்ப உறவு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
"Some days are better than others, but they're all good!"
A blind boy sat on the steps of a building with a hat by his feet.
He held up a sign which said: "I am blind, please help." There were only a few coins in the hat.
He held up a sign which said: "I am blind, please help." There were only a few coins in the hat.
Thursday, 31 March 2011
இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்
Wednesday, 23 March 2011
தம்பி அமைத்த அரங்கத்தில் அண்ணன் நடத்தும் ஓரங்க நாடகம்
நாட்டு வைத்தியம்! பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக...
கால் ஆணிக்கு மருந்து என்ன என்று ஒரு சகோதரர் கேட்டிருந்தார். இதோ ஒரு நாட்டு வைத்தியம். முயற்சித்துப் பார்க்கலாமே.
Tuesday, 22 March 2011
Monday, 21 March 2011
கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
Thursday, 17 March 2011
Monday, 14 March 2011
Sunday, 13 March 2011
Wednesday, 9 March 2011
Tuesday, 8 March 2011
Sunday, 6 March 2011
Wednesday, 2 March 2011
Wednesday, 23 February 2011
Tuesday, 22 February 2011
Monday, 21 February 2011
Tuesday, 15 February 2011
Monday, 14 February 2011
Marriage in Islam
Download As PDF
Thursday, 10 February 2011
Wednesday, 9 February 2011
Sunday, 6 February 2011
Saturday, 5 February 2011
Wednesday, 2 February 2011
If you see children Begging anywhere in TAMIL NADU,
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
Tuesday, 1 February 2011
ஆண்கள் / பெண்கள் தலைக்கு கருப்பு நிறத்தை தவிர்த்து சாயம் பூசலாமா???
Monday, 31 January 2011
பிரித்தானியாவில்
பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி _
Tuesday, 25 January 2011
Monday, 24 January 2011
Sunday, 23 January 2011
Tuesday, 18 January 2011
சிறு குழந்தைகளுக்கு பயம் வராமல் இருப்பதற்கு
கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
சிறு குழந்தைகளுக்கு பயம் வராமல் இருப்பதற்கு ஆயத்துல் குர்சியை பெரியவர்கள் ஓதி ஓதுகிறார்கள். இப்படி ஓதுவது இஸ்லாத்தில் கூடுமா? சில வேளைகளில் ஓத தெரியாத சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும போது இயற்கையாகவே "பிஸ்மில்லாஹ்" என்று பெரியவர்களின் வாயில் வரும். இதற்கு நன்மை கிடைக்குமா?
Download As PDF
சிறு குழந்தைகளுக்கு பயம் வராமல் இருப்பதற்கு ஆயத்துல் குர்சியை பெரியவர்கள் ஓதி ஓதுகிறார்கள். இப்படி ஓதுவது இஸ்லாத்தில் கூடுமா? சில வேளைகளில் ஓத தெரியாத சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும போது இயற்கையாகவே "பிஸ்மில்லாஹ்" என்று பெரியவர்களின் வாயில் வரும். இதற்கு நன்மை கிடைக்குமா?
Sunday, 16 January 2011
கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்
Saturday, 15 January 2011
Thursday, 13 January 2011
Tuesday, 11 January 2011
Sunday, 9 January 2011
Saturday, 8 January 2011
Thursday, 6 January 2011
பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
இடுகையிட்டது பாலைவனத் தூது
லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.
பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
source:times of India
Tuesday, 4 January 2011
3 அருமையான மென்பொருட்களும் + ஒரு அருமையான எழுத்துருவும். :) (இலவச மென்பொருட்கள்)
Subscribe to:
Posts (Atom)